‘டில்லா டாங்கு டாங்கு, திருப்பி போட்டு வாங்கு’ – படுக்கையில் படு சூடாக ஐஸ்வர்யா தத்தா..!

ஐஸ்வர்யா தத்தா,(iswariya dutta) பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். சினிமாவிலும் நடித்திருக்கிறார். எனினும் பெரிய அளவில் இவர் புகழ் பெறவில்லை. இப்போதும் வளர்ந்துவரும் ஒரு இளம் நடிகையாக, தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தொடர்ந்து, பட வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருக்கிறார்.

ஆனால், அம்மணிக்கு இதுவரை முக்கிய கதாபாத்திரம் எதுவும் அமையாதது துரதிஷ்டமே.ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் அறிமுகமானார். நடிகை தேவயானியின் தம்பி நகுல், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 00 நடித்திருந்தார். இந்த படத்தில், பிந்துமாதவிக்கு ஜோடியாக அட்டக்கத்தி தினேஷ் நடித்திருப்பார். இதில், வாடகை டாக்ஸி டிரைவர் சதீஸ்க்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருப்பார்.

iswariya dutta

இப்படி மூன்று விதமாக காதலை இந்த படம் மையமாக கொண்டு, முக்கோண கதையாக சென்று, கிளைமாக்சில் பரபரப்பாக முடியும். இந்த படத்தில் அப்பாவி கல்லூரி மாணவியாக நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் தாடி பாலாஜி தலையில், குப்பையை கொட்டி, ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய வைத்தார்.

கடந்த 2018 ம் ஆண்டில், விஜய் டிவி பிக்பாஸ் 2வது சீசனில், ஐஸ்வர்யா தத்தா பங்கேற்றார். இதில், ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் அடாவடி செய்த ஐஸ்வர்யா தத்தா, ஒரு கட்டத்தில் பட்டத்து ராணி போல் நடந்துகொள்ளும் ஒரு டாஸ்க் தரப்பட்டது.

iswariya dutta

அந்த காட்சியில், வீட்டுக்குள் வைத்திருந்த குப்பைத்தொட்டியை எடுத்து, சோபாவில் உட்கார்ந்திருந்த மற்றொரு தாடி பாலாஜியின் தலையில் கொட்டி விட்டார். இது, பலத்த பரபரப்பை, சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக ஆண்கள், ஆண்களிடமும் பெண்கள் பெண்களிடமும் பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டையிடும் நிலை மாறி, ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் சண்டையிட்டுக்கொண்டது, நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது. அதேவேளையில், பார்வையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.

iswariya dutta

இந்த பிக்பாஸ் சீசனில், ஐஸ்வர்யா தத்தா ரன்னர், அதாவது இரண்டாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பிறப்பிடம் கொல்கத்தா வாக இருந்தாலும், தாவணி– பாவடையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தமிழ் பொண்ண போலவே இருக்கிறார்.தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்துக்கு பிறகு பாயும்புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, காபி வித் காதல், இரும்பன் உள்ளிட்ட பல படங்களில், ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். ஆனால், அவரது கேரக்டர் பேசப்படும் அளவுக்கு எந்த படமும் இதில் அமையவில்லை. அதனால், தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.

iswariya dutta

இந்நிலையில், சோஷியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா தத்தா, அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். அம்மணி பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும், ரசிகர்களை மூடுகிளப்பும் விதமான கவர்ச்சி படங்களாகவே இருக்கின்றன.

iswariya dutta

இப்போதும் இவர் படுத்தபடியும், உட்கார்ந்தபடியும், நின்றும், திரும்பியும், உடலை வளைத்தும், நெளிததும், சாய்ந்தும் பலவிதமாக போஸ் தந்து, போட்டோஷூட் நடத்தி, அதை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். படங்களுக்கு லைக்ஸ் குவிகிறது. கமெண்டுகளும் அனல் பறக்கிறது.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version