எது குதிரைன்னே தெரியலையே.. இளசுகளை குழம்ப வைத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்…!

தமிழ் திரையுலகில் ராசி இல்லாத நடிகைகளின்  வரிசையில் இருக்கக்கூடிய ஒருவர்தான் ஐஸ்வர்யா மேனன். நல்ல திறமை இருந்தும், நடிப்பு ஆற்றல் அவருக்கு அழகாக இருந்த போதும் எந்த ஒரு திரைப்படத்திலும் தொடர்ந்து நடித்து வெற்றி பெற முடியாமல் இருப்பது இவரது துரதிஷ்டம்.

 ஸ்ரீதேவியை போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் அதிர்ஷ்டம் வந்து கொட்டும் என்ற நினைப்பில் தனது முக அழகை மேலும் மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட போதும் பிரயோஜனம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றார்.

 விரலீ விட்டு  எண்ண கூடிய அளவே உள்ள படங்களில் நடித்திருந்த போதும் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார்.

 இந்தப் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் இவரது ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாவில் இவரை அதிகளவு ஃபாலோ செய்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது இவர் குதிரை சவாரி செய்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தாறுமாறான ரசனையை கிளப்பி விட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த குதிரையை கட்டியபடி இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் தரமாக உள்ளது.

 இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அந்த குதிரை செய்த பாக்கியத்தைக் கூறி தம்மால் செய்ய முடியவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார்கள். இதில் க்யூட்டான மேனி அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வித்தியாசமான புகைப்படங்களின் வரிசையில் இணைந்து விட்டது.

 பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் படி எந்த புகைப்படம் உள்ளது என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …