நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இணைய பக்கம் வாயிலாகவே பெருவாரியான ரசிகர்களை பெற முடியும் என்ற முடிவில் இருக்கிறார் போல தெரிகிறது. எனவே தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார் அம்மணி. இவரை திரைப்படங்களில் ஹீரோயினாக பார்க்க வேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள்.
ஆனால் பட வாய்ப்பு தான் கிடைத்த பாடில்லை. நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாகவும் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.
இவருடைய Instagram பக்கத்தை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அப்படி தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையா கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தூக்கலான கிளாமர் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அதிலும் தன்னுடைய பின்னழகை ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று நம்பும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து ரசிகர்களை சூடேற்றுகிறார்.
இவர் அணியக்கூடிய உடைகளை பார்க்கும் பொழுதே தெரியும். இறுக்கமான உடலோடு ஒட்டிய தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டக் கூடிய விதமான புகைப்படங்களை அதிகம் இவர் பதிவிட்டு இருக்கிறார்.
எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் இவர் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு இலசுகளை துடியாய் துடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.