“கொடுத்து வச்ச சூட் கேசு..” – வெறும் ஜட்டி.. முழு தொடையும் தெரிய குத்த வைத்திருக்கும் ஆஸ்னா சவேரி..!

ஆஸ்னா சவேரி அவர்கள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற சந்தானத்தின் திரைப்படத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டு தமிழில் திரைப்பட நடிகையாக அறிமுகமானார் இவரது பூர்வீகம் கர்நாடக மாநிலம் ஆகும் பெங்களூரில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஆஸ்னா சவேரி அவர்கள் பல பேஷன் ஷோகளில் கலந்து கொண்டுள்ளார் இதன் மூலம் இவருக்கு தென்னிந்திய அழகி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

தென்னிந்திய அழகி என்ற பட்டம் பெற்றுக்கொண்ட பின்பு இவர் சினிமா துறையில் பணியாற்ற விரும்பினார் அதன் மூலம் சினிமா துறையில் பணியாற்றும் தன்னுடைய பல நண்பர்களை அணுகினார் அவர்களது உதவியால் இவருக்கு நடிகர் சந்தானத்துடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவரது முதல் தமிழ் திரைப்படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சந்தானம் படத்தில் இப்படி ஒரு அழகான ஹீரோயினா என்ற அளவுக்கு அனைவராலும் இந்த படம் வெகுவாக பேசப்பட்டது இந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் நன்கு வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படம் ஆக சந்தானம் அவர்களுக்கு இருந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் அவர்களுடன் மீண்டும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் இவர் இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் 2015 ஜூன் 12ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் திரையரங்குகளில் இருந்தது ஒரு வாரத்திற்கு உள்ளாகவே தூக்கப்பட்டது.

சந்தானம் இனி நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டார் கதாநாயகனாகவே நடிப்பார் என்ற சினிமாத்துறை பேச்சுக்கு மேலும் வலு கூட்டும் வண்ணம் இனிமே இப்படித்தான் என்று தனது படத்திற்கான டைட்டிலை வைத்து படத்தை ரிலீஸ் செய்தார் சந்தானம் அவர்கள் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அவருக்கு அமைந்தது அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு கமலஹாசன் அவர்கள் நடிப்பில் ஜெயராமன் அவர்களின் மகன் காளிதாஸ் அவர்கள் மற்றும் பிரபு அவர்கள் இணைந்து நடித்த மீன் குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் நடிகை அஸ்னா சவேரியா அவர்கள்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு பிரம்மா என்ற திரைப்படத்தில் நகுல் அவர்களுடன் ஜோடியாக நடித்தார் அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடிகர் ஆரி அர்ஜுனன் அவர்களுடன் நாகேஷ் திரையரங்கம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அதே ஆண்டு வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற திரைப்படத்தில் நடிகர் விமல் அவர்களுடன் இணைந்து கவர்ச்சியான தோற்றத்தில் அஸ்னா சவேரியா அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

அதன்பின்பு தனது instagram பக்கத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை பகிர தொடங்கினார் இவர் இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் அதேபோல இவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version