தலைக்கேறிய போதை.. ஜட்டி கூட போடாமல்.. தொடையை காட்டும் நடிகை அனு இம்மானுவேல்..!

அனு இம்மானுவேல் ( Anu Emmanuel ) 1996 ஆம் ஆண்டு மார்ச் 28 இல் பிறந்துள்ளார். கேரளாவில் கோட்டைத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர்.

தனது பள்ளி பருவத்தின் போது மாடலிங் துறையிலும் நடிப்பு துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார் எனவே 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சொப்பன சஞ்சரி என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Anu Emmanuel

பின்பு 2016 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவருக்கு மலையாளத்திலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

முக்கியமாக தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார் தெலுங்கில் மஞ்சு கிட்டு உன்னோடு ஜாக்கிரத ஆக்சிஜன் நா பேரு சூர்யா போன்ற படங்களில் நடித்த தெலுங்கு சினிமாவில் மிகவும் புகழ் பெற்றார்.

பின்பு தமிழ் சினிமாவை விட்டு வைக்காத அனு இமானுவேல் தமிழில் முதல் முதலாக 2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Anu Emmanuel

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய தமிழில் இவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது மேலும் தமிழ் சினிமாவிலும் அதிக படங்களில் கமிட்டானார் பின்பு சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டில் பிள்ளை என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டது இதில் ஆனா இம்மானுவேல் நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்றது இதன் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு நான் தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

மேலும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

Anu Emmanuel

எனினும் அணு இமானுவேல் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அதன்படி இவரது instagram பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சிகரமான போட்டோ சூட்டுகளை நடத்தி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி கடைசியாக வெளியிட்டுள்ள புகைப்படத்தில்.

Anu Emmanuel

போதை தலைக்கேறி குப்பை கிடங்கிலும் ரோடுகளிலும் ஏடாகூடமான கிறுக்குத்தனமான புகைப்படங்களை எடுத்து செக்ஸியான உடல் மொழியை கொண்டும் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இது ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் ஆகா இன்னைக்கு ஏதோ வேற லெவல் சரக்கு போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இதே போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version