WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:48:26' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

அம்மாடியோவ்..! – காம பார்வையால்ல இருக்கு..! – மொட்டை வெயிலில் சூரியனை சுட்டெரிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:48:26' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:48:26', `created` = '2024-09-21 19:48:26', `updated` = '2024-09-21 19:48:26' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:48:26', `updated` = '2024-09-21 19:48:26' /* 1 = 1 */

add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } } add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }

அம்மாடியோவ்..! – காம பார்வையால்ல இருக்கு..! – மொட்டை வெயிலில் சூரியனை சுட்டெரிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Prameswaran ) தமிழ், தெலுங்கு ,மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் ‘பிரேமம்’ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதன் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் எளிதில் பிரபலமானார் அனுபமா.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவர் கேரளாவை சேர்ந்தவர். 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவர் நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிப்பின் மீது தீராத ஆசை கொண்ட அனுபவ பரமேஸ்வரனுக்கு ‘பிரேமம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

மேலும் இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வரத் தொடங்கினர் ஜேம்ஸ் அண்ட் அலைஸ் எனும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வலம் வந்தார். அதற்குப் பிறகு ‘அ ஆ’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். மேலும் தமிழில் 2016 ஆம் ஆண்டு ‘கொடி’ என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இந்த படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு போதிய அளவில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ‘தள்ளி போகாதே’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு தோல்வி படமாக அமைந்ததன் மூலம் தமிழ் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அவ்வப்போது பணியாற்றி வந்தார். மேலும் தனது தாய் மொழியான மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். அனுபமா இவன் நடித்த படங்கள் அனைத்தும் ஒரு கலமையான விமர்சனங்களை கொண்டிருந்தாலும் மக்களிடையே இவர் ஒரு முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் எப்போதும் ஆட்டி வாக செயல்படுவார். இதில் அவ்வப்போது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.மேலும் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்சமயம் சமூக வலைதளங்களை மிகவும் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version