“வெறும் ப்ரா.. சல்லடை போன்ற மேலாடை..” – முன்னழகை காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் விஜய் டிவி ஜாக்லின்..!

பிரபல தொகுப்பாளர் அணியும் சீரியல் நடிகை ஜாக்லின் தற்போது உடலோடு ஒட்டிய இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விஜய் டிவியின் பிரபலமான VJ மற்றும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜாக்குலின். தற்போது தன்னை சிறந்த நடிகையாகவும் அடையாளப்படுத்த கொண்டிருக்கிறார் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியிருக்கிறார்.

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் பங்கேற்று வருகிறார்.

பொதுவாக தொகுப்பாளினிகள் என்றாலே நல்ல குரல் வளத்துடன் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய சாதாரண குரலை வைத்துக்கொண்டு தன்னை ஒரு தொகுப்பாக நிலைநிறுத்திக் காட்டியவர் ஜாக்குலின்.

தற்போது சினிமாவிலும் நடித்து வரும் இவர் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால், தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

சமீபத்தில், விஜய் டிவியில் தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்ற காரணத்தினால் இந்த சீரியலை பாதியிலேயே நிறுத்தினார்கள்.

ஆனால் சமீபகாலமாக வரை எந்த ஒரு பெரிய நிகழ்ச்சியிலும் பார்க்க முடிவதில்லை மட்டுமில்லாமல் தன்னுடைய இணைய பக்கங்கள் மட்டுமே ரசிகர்களிடம் தோன்றி வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மற்றும் அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார் நிலையில் உடலோடு ஒட்டிய இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகைதெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.