அடேங்கப்பா.. வீட்டிலேயே இம்மாம் பெரிய்ய்ய BAR-ஆ…? – பிக்பாஸ் ஜனனி செய்யும் கூத்தை பாருங்க..!

பிக்பாஸ் ஜனனி : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் நடிகை ஜனனி. இவர் தமிழில் தெகிடி, அவன் இவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தற்போது இருக்கிறார்.

இதனை அடுத்து பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் வீட்டில் உள்ள பார் செட்டப் முன் நின்று எடுத்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானதோடு மட்டுமல்லாமல் இவர் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதை பார்த்த சில ரசிகர்கள் என்ன வீட்டிலேயே இவ்வளவு பெரிய பாரா என்று வாய் திறந்தபடி இருக்கிறார்கள்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா சொல்லும் பேமஸான டயலாக் ஆன மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என்ற டயலாக்கை சொல்லி ஜனனியை கிண்டல் அடித்து வருகிறார்கள்.

தற்போது இவரது கைவசம் பகீரா, யாக்கை திரி,முன் அறிவான் படங்கள் கை வசம் உள்ளது. இதில் பகீரா படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒரு ஹீரோயினியாக ஜனனி நடித்திருக்கிறார் .இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

சைக்கோ கதையம்சம் கொண்ட இந்த படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தான் ஜனனி நடித்திருக்கிறார். அதுபோலவே விரைவில் ரிலீஸ் செய்யப்படும் நிலையில் தான் யாக்கை திரி மற்றும் முன்னறிவான் படங்களின் பணிகள் முடிந்து விடகூடிய நிலையில் உள்ளது.

இதை எடுத்து ரசிகர்கள் அவர் அனைவரும் அவர் பார் முன் நின்று இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து தண்ணி போடாமலேயே போதை ஏற்றக்கூடிய நீங்கள் பார்முன் நின்றால் எங்களுக்கு எப்படி தாக்கு பிடிக்க முடியும் என்று கேட்டிருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

கருப்பு நிற உடைகள் இவர் காட்டி இருக்கும் அழகான போஸ் தற்போது ரசிகர்களின் மதியை மயக்கி விட்டது என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …