பாக்கத்தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்பு கிடைத்தால்…? – நடிகை ஜனனி ஐயர் செய்த வேலை…!

 நடிகைகள் மார்க்கெட் இருக்கும் வரை நன்றாக படத்தைப் பார்த்துவிட்டு மார்க்கெட் குறைந்துவிட்டால் விளம்பரங்கள்,  கடை திறப்பு விழாக்கள் மற்றும் சின்னத்திரை என்று எட்டிப் பார்ப்பதோடு இருப்பார்கள்.

 மேலும் சில நடிகைகள் யோசிக்காமலேயே பணம் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் எப்படிப்பட்ட விளம்பரங்களிலும் நடித்து படத்தை சம்பாதிப்பார்கள்.

 இப்படிதான் முன்பு பிக் பாஸில் பங்கேற்ற ஒரு நடிகை மட்டமான விளம்பரத்தில் நடித்து தனது பெயரை தற்போது டேமேஜ் ஆக்கிக் கொண்டார்.

 இந்த பிக் பாஸ் போட்டியாளர் எப்போதும் குத்து விளக்கு போல் இருந்து தற்போது செய்திருக்கின்ற இந்த காரியம் ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இந்த பிரபலமான நடிகை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்த பிக் பாஸ் சீசனில் வெற்றிகரமாக பங்கேற்று  நல்ல பெயரை பெற்ற ஜனனி ஐயர் தான் தனது பெயருக்கு பின்னால் ஜாதியை மென்ஷன் பண்ண விரும்பாத இவர் தற்போது ஜனனி என்று தனது பெயரை குறிப்பிட்டிருக்கிறார்.

 இதை அடுத்து சமீபத்தில் இவர் குடும்ப குத்து விளக்காய் இருந்தவர் எப்படி இப்படி இதுபோன்ற லிப்லாக்கில் இணைந்து ஐஸ்வர்யா தத்தாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து இருக்கிறார் என்பது சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.

 இந்த விளம்பரத்தில் இவர் நடித்ததின் மூலம் இவரது பெயர் தற்போது மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல நெகட்டிவ் கமாண்டுகளை பெற்று வரும் இவர் இதை எப்படி மாற்றுவார் என்று தெரியவில்லை.

 பணம், புகழ் தேவை தான். ஒரு மனிதனுக்கு ஆனால் இதுபோன்ற அனாவசியமான செயல்களில் ஈடுபடும் போது அது தனது மனத்தை டேமேஜ் ஆகும் என்று தெரியாமல் செயல்படுவது மிகவும் தவறு என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இனியாவது ஜனனி ஐயர் இதை உணர்ந்து கொண்டு இது போன்ற தவறுகளை செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இவரது ரசிகர்கள் இவரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version