இது என்ன உடம்பா..? இல்ல வெடக்கோழி குழம்பா..? – கவர்ச்சி உடையில் திணறடிக்கும் ஜாங்கிரி மதுமிதா..!

நடிகை ஜாங்கிரி மதுமிதா, நடிகர் சந்தானம் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் .

இந்த படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக படம் முழுக்க பயணித்து இருந்தார் நடிகை மதுமிதா. இந்த ஒரே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஜாங்கிரி மதுமிதா என்று பிரபலமானார் அம்மணி.

அந்த படத்தை தொடர்ந்து மிரட்டல், அட்டகத்தி, கண் பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு தன்னுடைய சில நடவடிக்கைகளால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் இவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், என்ன காரணம் என்ற தகவல் அப்பொழுது எதுவும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அதன்பிறகு சக போட்டியாளர்கள் ஏற்பட்ட பிரச்சனை தான் மதுமிதாவை வெளியேற்றியது என அவரே கூறினார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இருந்து ஜாங்கிரி மதுமிதா-வாகவே அறியப்படும் இவர். இந்த படத்தை தொடர்ந்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமில்லாமல் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஊர்வம்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும், சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருக்கும் காமெடி நடிகைகள் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்துக் கொண்டார் ஜாங்கிரி மதுமிதா. திருமணத்திற்கு பிறகு மீடியா வெளிச்சம் படாமல் ஒதுங்கியிருக்கும் இவர் சினிமாவில் மீண்டும் எப்போது நடிப்பார் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சியாக இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா இல்ல வெடக்கோழி குழம்பா என்று பாடல் பாடி வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …