பிங்க் கலர் ப்ராவில் கவர்ச்சியின் உச்சகட்டத்தில் ஜான்வி கபூர்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

நடிகை ஜான்வி கபூர் பிரபல முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவரது தந்தை பிரபல ஹிந்தி நடிகரான போனி கபூரின் மகளும் ஆவார். இவரது பெற்றோர்கள் இருவரும் திரைப்படத்துறையில் ஜாம்பவான்களாக இருந்ததனால் இவர் எளிதில் திரைப்பட துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2018 ஆம் ஆண்டு ‘தடக்’ என்னும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தனது அற்புதமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய ஜான்வி கபூருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

மேலும் இவர் நடித்த ‘கோஸ்ட் ஸ்டோரி’ திரைப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.நாளுக்கு நாள் இவரது தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி வந்தார். மேலும் கவர்ச்சியிலும் இளைஞர்களை கவர்ந்து வருவதில் கெட்டிக்காரராய் திகழ்ந்தார்.

இவரது தாயார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஹோட்டலில் மாரடைப்பு காரணமாக இருந்திருந்தார்.தாயார் இறப்பிற்கு பிறகு இவர் சினிமாவில் முழுவதும் கவனம் செலுத்த தொடங்கினார். இதன் மூலம் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோயினாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் instagram போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இன்றைய கால சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றதன் மூலம் தனக்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறார்கள். மேலும் ஜான்விகபூரும் அதற்கு விதிவிலக்கல்ல அவரும் தனது நீச்சல் உடை ஆடையில் நிறைய புகைப்படங்களை படு கவர்ச்சியாக உச்சகட்ட கவர்ச்சியில் இளசுகளை மயக்கி போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version