“ஆத்தாடி.. அந்தரங்கம் அன்லிமிட்டெட்…” – காருக்குள் கச்சிதமாக காட்டி.. கிக் ஏற்றும் ஜான்வி கபூர்..!

பார்த்ததுமே சும்மா எதிருது இல்ல என்று சொல்லக்கூடிய டயலாக்குக்கு ஏற்ப தற்போது டைட் ஜாக்ஜெட்டை அணிந்து சும்மா அதிருது பாரு என்று காருக்குள் தனது மேனி அழகை அப்படியே அப்பட்டமாக காட்டியிருக்கும் ஜான்வி கபூர் போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஹார்ட் பீடை அதிகரித்து விட்டது.

 வளரும் பாலிவுட் நடிகையான இவர் நடிகை ஸ்ரீதேவிக்கும் தயாரிப்பாளர் போனிகபூருக்கும் பிறந்த மூத்த மகளாவார். இவரும் தற்போது பல பாலிவுட் படங்களில் சிறந்த முறையில் நடித்து வருகிறார்.

 தாயின் மனசு போல ஸ்ரீதேவி மறைவிக்கு பின்பு சினிமாவில் நடிப்பதையும் மாடலிங் செய்வதையும் முழு நேர வேலையாக பார்த்து வரும் இவர் ஹிந்தி படங்களில் தற்போது நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்து இருக்கிறார்.

மேலும் விரைவில் தென்னிந்திய மொழி படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி வரும் இவருக்கு நல்ல கதை அம்சம் உள்ள கதைகள் கிடைக்கும்போது நிச்சயம் தமிழ் மொழியிலும் நடிப்பார் என தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் தற்போது கவர்ச்சி உடையில்   எனது கட்டழகு மேனியின் எக்குத்தப்பான கவர்ச்சியை அப்படியே எடுத்துக்காட்டி இருப்பதை பார்த்து கண்ட்ரோல் பண்ண முடியாமல் அதைப் பார்த்து எங்கள் மனது அங்கேயே செல்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 ஒரு வழியாக இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அனைவரும் இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்களை வாரிக் குவித்திருக்கிறார்கள்.

 மேலும் இந்த புகைப்படத்தில் இவர் மேனியின் முன்னழகும், இடையழகும் அப்படியே வெளியப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வரும் எந்த புகைப்படம் வைரலாக இணையத்தை ஆக்கிரமித்து விட்டது.

இதில் சிரித்தபடி இவர் கொடுத்திருக்கும் போஸ்சில் ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள். இவரது உடைக்கு ஏற்ப காதில் லோலாக்கை போட்டு அசத்தலான பார்வையை பார்த்து ரசிகர்களுக்கு தீனி போட்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் தினமும் வெளி வருவதால் இதை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டம் எப்போதும் காத்துக் உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …