“பிதுங்கும் தொப்பை…” – சைடு போஸில் காட்டி.. வயசு பசங்கள வாட்டும் ஜான்வி கபூர்..!

 செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்ற பாடலின் மூலம் தமிழக ரசிகர்களின் இதயத்தில் இன்றுவரை குடியிருக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான  ஜான்வி கபூர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் பார்த்து ரசிகர்களின் ஹார்ட் பீட் அதிகரித்துள்ளது.

 ஜொலி ஜொலிக்கும் தங்க நிற உடையில் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கும் இவரது போட்டோஸில் இவரது முன் அழகு மட்டுமல்லாமல் சைடு போஸில் சகலமும் தெரிகிறது.

 இதனால் இளசுகள் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் இந்த போட்டோசுக்கு தேவையான லைக்களை இவர் கேட்கலாம் என வாரி தந்திருக்கிறார்கள்.

 இவரது மேனியின் நிறத்தில் இருக்கக்கூடிய இந்த உடையில் இவரது முன் அழகு செழிப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தங்களுக்குள் எதை பரிசாக தரலாம் என்று பேசி வருகிறார்கள்.

 ஒரு ஸ்டில்லில் உதடுகளைக் குவித்து வைத்து யாருக்காக இச்.. கொடுக்க காத்திருக்கிறார் என்று ரசிகர் நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

 பாலிவுட் படத்தில் நடித்தவர்  எப்போது தென்னிந்திய மொழிகளில் நடிப்பார் என்று ரசிகர்கள் சாரமாரியான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

 சமூக வலைதளத்தில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் மட்டை ஆகி விட்டார்கள். மேலும் விரைவில் புதிதாக ஏதேனும் பட வாய்ப்பு தென்னிந்திய மொழிகளில் அமைந்தால் கட்டாயம் நடிக்க வேண்டும் என்பதை இவரிடம் வேண்டுகோள் ஆக விடுத்திருக்கிறார்கள்.

பேமஸ்சாக இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பதால் இது போன்ற புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இவர் பின்னல் காத்திருக்கிறது என்று கூறலாம்.

திரைத்துறையை பின்னணியாகக் கொண்டிருப்பதால் இவர் வெகு விரைவிலேயே திரைத்துறையில் நுழைந்திருக்கிறார். இவரை போலவே இவரின் தங்கையான குஷி கபூரும் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

தற்போது இணையத்தில் தீயாக பரவி இருக்கும் இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வரும் போட்டோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …