முக்கால் வாசி முன்னழகு.. வெளிய வந்துருச்சு.. – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர்..!

ஸ்ரீதேவியின் மகளாகிய ஜான்வி கபூர் பாலிவுட் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த அவரது அம்மா ஸ்ரீதேவியை போல் இவர் நடிப்பில் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பு அவரது அம்மாவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இல்லை.

ஸ்ரீதேவி மரணம் அடைந்த 2018ஆம் ஆண்டு தான் ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் படம் வெளிவந்தது.வாரிசு நடிகை என்பதால் திரை உலகில் இவரது என்ட்ரி மிகவும் எளிதாகி விட்டது.

இதையடுத்து இவர் குட் லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் ஆகும்.பாலிவுட் தவிர இவர் வேறு எந்த மொழிகளிலும் இது வரை நடிக்கவில்லை. கவர்ச்சியை கூடுதலாக காட்டி நடிப்பதால் நல்ல பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவர் இருக்கிறார்.

சிறந்த பெண் அறிமுக நட்சத்திரம் என பல விருதுகளை பெற்று இருக்கக்கூடிய ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களை சூடேற்றும் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வரிசையில் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் வித்யாசமான உடையணிந்து இவர் கொடுத்துள்ள போஸ் அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது என்ன வித்தியாசமான உடையாக இருக்கிறது. எங்கு எடுத்தீர்கள்… எப்படி இப்படியெல்லாம் உடைகளை உங்களால் அணிய முடிகிறது என்பது போன்ற பலவிதமான கேள்வியை கேட்டு வருகிறார்கள்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் ஸ்ரீதேவியை போல் நீங்கள் எப்போது தமிழ் படத்தில் நடிப்பீர்கள். உங்களுக்கு தமிழ் படத்தில் நடிப்பதற்கு எண்ணம் இல்லையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இதற்கான பதிலை ஜான்வி கபூர் எப்போது தெரிவிப்பாரா அப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …