Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

கட்டி வந்த ஆடையில் Foot Ball ஆடிய ஜான்வி கபூர்..!” – ரெட் கார்பெட்-டில் நடந்த குட்டி கலாட்டா..! – வைரலாகும் வீடியோ..!

தமிழ் திரை உலகில் என்றுமே எவர்கிரீன் நடிகையாக போற்றப்பட்ட ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் [Janhvi Kapoor]. இவர் தற்போது பாலிவுட்டில் சக்கை போடும் போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

தமிழில் திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. எனினும் தெலுங்கில் இவர் தற்போது என் டி ஆர் 30 என்ற திரைப்படத்தின் மூலம் களம் இறங்க இருக்கிறார்.

Janhvi Kapoor
Janhvi Kapoor

மேலும் இதற்கு முன்பு இவர் பையா 2 படத்தில் நடிப்பார் என்ற செய்திகள் படு வேகமாக பரவிய போதும் அந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தான் தந்தது. அது வெறும் வதந்தி என்று ஜான்வி அறிவித்த சூழ்நிலையில் இவரது நடிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி விட்டார்கள்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி எப்போதும் வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார். அந்த வகையில் இவர் வெளியிடக்கூடிய போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் காத்திருக்கும்.

Janhvi Kapoor
Janhvi Kapoor

தற்போது ஜான்வி கபூர் விருது வழங்கும் வீடியோ ஒன்று மிக ட்ரெண்டிங்காக பரவி வருகிறது. ஹெச்டி இந்தியா மோஸ்ட் ஸ்டைலிஷ் 2023 விருது வழங்கும் விழாவில் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த விழாவிற்காக இவர் நீண்ட கருப்பு நிற உடைய அணிந்து வந்திருக்கிறார். ரெட் கார்பெட்டில் அவர் நீளமான உடை அணிந்து வந்திருந்ததால் நடக்கவே கஷ்டப்பட்ட ஜான்வி கபூர் போட்டோவுக்கு போஸ் கொடுக்க மேலும் சங்கடப்பட்டு இருக்கிறார்.

Janhvi Kapoor
Janhvi Kapoor

இதனை அடுத்து இவரது உடையை கால்களால் ஃபுட்பாலை போல் தட்டி அங்கும் இங்கும் போட்டு பிறகு போட்டோவுக்கு உரிய போஸ் கொடுத்த வீடியோ தற்போது வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவி வாவ் என்று சொல்ல வைத்துள்ளது.

மேலும் சில ரசிகர்கள் இவர் உடையிலேயே ஃபுட்பால் சமத்தியாக விளையாண்டு இருப்பதாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள். நீங்களும் ஒருமுறை இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version