மாடர்ன் உடைக்கு இருக்கும் மவுசு..! – மாமனுக்கு பிடிச்ச சேலைக்கு இல்லை போல…! – ரவுசு செய்யும் ஜான்வி கபூர்!

 அதனுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகுக்கு தந்த ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து மிகச்சிறந்த விருதுகளை குவித்தவர்.

 போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்த நிலையில்  ஶ்ரீதேவி இறந்து போன விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

 இவருக்குப் பின்னர் இவரது மகளான ஜான்வி கபூர் தற்போது திரையுலகில் அடியெடுத்து வைத்து பல படங்களில் நடித்துள்ளார் இவர் ஸ்ரீதேவியை போலவே பார்ப்பதற்கு இருப்பதாக ஸ்ரீதேவியின் ரசிகர்கள் அனைவரும் கூறுவது உண்மையானது.

 ஆனால் இவர் இவரது அம்மாவைப் போல முன்னணி நடிகையாக வர முடியாமல் இவர் திணறி வருகிறார். தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கதவை தட்டினாலும் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை மேலும் இவரது தந்தையான போனி கபூர் அஜித் படத்தை தயாரித்து வழங்குவதில் மும்முரமாக இருந்து வருகிறார்.

  சில நாட்களுக்கு முன்பு இவர் பூ போட்ட சேலையைக் கட்டி செந்தூர பூவே வா என்ற பாடலில் அவர் அம்மா காட்சி அளிப்பது போல இவர் காட்சியளித்து இருந்தது மிகவும் அருமையாக இருந்தது மேலும் இந்த சிலையோடு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டால் பதிவிட்டு இருந்தபோது அனேக ரசிகர்களிடையே குறிப்பிட்டு அவர்களை தலைப்புகளை போட்டிருக்கிறார்கள். மீண்டும் ஓன்று இரண்டு நாட்கள் கழித்து மாடர்ன் உடையில் இவர் மீண்டும் பல போட்டோக்களை எடுத்து பதிவிட அதற்கு சிலையை விட அதிக லைக்குகள் வந்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

 இவர் அணிந்த எடுப்பான ஆரஞ்சு கலர் கிரவுண்டுக்கு 12 இலட்சம் விலைகளும் உடுத்திய புடவைக்கு வெறும் 10 லட்சம் வாக்குகள் மட்டுமே வந்திருப்பதால் ரசிகர்களின் ரசனை எப்படி இருக்கிறது என்பது போன்ற கேள்வியை இவர் எழுதியிருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …