ததும்பும் முன்னழகு.. கைகளில் தாங்கியபடி.. இளசுகளை தவிக்க வைத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!

நடிகை ஜான்வி கபூர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிகை ஸ்ரீதேவியின் மகளும் அவர். ஆதலால் எளிதில் திரைப்பட துறையில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி பிறந்தார்.இவர் மும்பையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் ஜான்விகபூர்.பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய திரைப்படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர்கள் பெற்றோர்கள் இருவரும் திரைப்படத்துறையில் முன்னணி கலைஞர்கள் என்பதால் இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு ‘தடக்’ என்னும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் பெரிய அளவிற்கு இவரது கதாபாத்திர மக்களிடையே வரவேற்பை பெறாததால் மீண்டும் 2020இல் ‘கோஸ்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.மேலும் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

பிறகு 2021 ஆம் ஆண்டு ‘ரோகி’ எனும் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி 2021 ஆம் ஆண்டு அகால மரணம் அடைந்தார்.இவர் மரணமடைந்த பிறகு இவரால் ஒழுங்காக திரைப்படத்துறையில் பணியாற்ற முடியவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்துறையில் பணியாற்ற தொடங்கினார்.

2022 ஆம் ஆண்டு மிலி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் மக்களிடையே பாராட்டுகளையும் பெற்றார். இவர் நிறைய கவர்ச்சிப்பட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார். இந்த புகைப்படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும் இந்த மாதிரி புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் தனக்கான வாய்ப்பினை அடுத்தடுத்து பெறுகின்றனர் இளம் நடிகைகள்.

இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறது. இப்படி உச்சகட்ட கவர்ச்சியை காட்டுவதன் மூலம் இளசுகளை தூண்டில் போட்டு வளைத்து பிடித்துள்ளார். தனக்கான ரசிகர் பட்டாளத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …