“ப்பா.. குப்புன்னு வேர்த்துடுச்சு.. என்னா ஷேப்பு.. ” – ஆளை மயக்கும் ஜான்வி கபூர்..! – அலறும் இளசுகள்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்து வருகிறார். சினிமா மட்டுமில்லாமல் பொது இடங்களுக்கு வரும் பொழுதும் விமான நிலையங்கள் அல்லது உடற்பயிற்சி கூடங்களுக்கு வரும்பொழுதும் கூட படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு அங்கேயே தன்னைச் சுற்றியிருக்கும் கேமராக்களில் லென்சுகளை தன் பக்கம் திருப்புகிறார்.

பாலிவுட்டில் பல நாயகிகள் கவர்ச்சியை நம்பி மட்டுமே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஐவரும் ஒருவர் என்று கூறலாம். தடக் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவருக்கு அந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று வரும் இவர் ரசிகர்களை வசீகரிக்கும் முறையை அறிந்து வைத்திருக்கிறார். நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதையும் தன்னுடைய நடிப்பு திறமையின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் சரியான கதை மற்றும் கதாபாத்திரம் இருக்கும் பட்சத்தில் நடிக்கலாம் என்று காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இணையத்தை கிடுகிடுக்க வைத்த இவர் சமீபத்தில் புடவை சகிதமாக வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இவர் தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவரை பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. வெண்ணெயில செஞ்ச சிலை மாதிரி.. என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …