“அச்சு பிசகமால்.. அம்புட்டையும் காட்டி..” சூட்டை கிளப்பும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..! – மூச்சு முட்டும் இண்டர்நெட்..!

பாலிவுட் நடிகையான ஜான்வி கபூரை பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியமே இல்லை. இவர் தமிழில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சினிமா பட தயாரிப்பாளராக விளங்கும் போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் ஆவார்.

இவரௌ போலவே இவரது தங்கை குஷி கபூரும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமா பின்னணியை குடும்பத்தில் பெற்று இருப்பதால் இவர் திரை உலகில் நுழைந்தது மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமல்லாமல் இவர் அன்னை ஸ்ரீதேவியை போல ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அனைவரும் பலத்த வரவேற்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதிகளவு இவரிடம் இருந்து நடிப்பை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.மேலும் பாலிவுட்டில் சில படங்களில் இவர் நடித்து நல்ல பெயரை பெற்றிருந்தாலும் தென்னிந்திய படங்களில் நடிக்கவில்லை.

இதனை அடுத்து அண்மையில் நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக தென்னிந்திய மொழிகளில் நடிப்பேன் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களால் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக படு பிசியாக செயல்பட்டு வருகிறார். மேலும் கதை கேட்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் இணைத்தில் வெளிவந்தது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது கட்டழகு மேனியை அழகாக காட்டுவதற்கு தயங்க மாட்டார்.இவர் கூடுதல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

இதனால் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்தை இணையத்தில் டிரென்டிங் ஆகிவிட்டார்கள். இந்த புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு என்று எதையும் விட்டு வைக்காமல் அப்படியே காட்டியிருப்பதால் தேனில் ஊறிய பலாச்சுளைகளை எப்படி உண்ண நினைப்பார்களோ அதுபோலவே பார்வையாலே இளைஞர்கள் பசியை தீர்த்துக் கொண்டார்கள் என்று கூறும் அளவுக்கு தான் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

அடுத்து மேலும் பல வாய்ப்புகள் தேடி வரும் என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல் இவர் வெளியிட்ட புகைப்படத்தால் இணையத்திலிருந்து ரசிகர்களின் இதயத்திற்கு இவர் குடிப்பெயர்ந்து போய்விட்டார் என்று கூறும் அளவுக்கு ரசிகர்களின் அணுகுமுறை உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …