கவர்ச்சியில் எல்லை மீறும் ஜான்வி கபூர் வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ஜான்வி கபூர் தடாக் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தியில் அறிமுகமானார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். நடிகை ஸ்ரீதேவி தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்த முன்னணி நடிகை ஆவார்.

நடிகை ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். எனது தாயாரும் தந்தையாரும் சினி உலகத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர்கள் என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தவர் ஜான்விகபூர். என்னதான் பிரபலங்களின் மகளாக இருந்தாலும் சினிமா துறையில் அவர்களின் திறமையை வைத்தே மக்கள் கொண்டாடுவார்கள்.

இவர் 2021 ஆம் ஆண்டு ரோஹித் என்ற திரைப்படத்தில் ஆக நடித்திருந்தார்.இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால். முதல் படத்திலேயே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் பிரபல ஸ்ரீதேவியின் மகள் என்பதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தன.

இவர் தற்சமயம் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் முழுவதும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல மவுசு கிடைத்துள்ளது.இதனாலேயே இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக தற்சமயம் திகழ்ந்து வருகிறார்.

இன்றைய சூழ்நிலையில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்ய தான் மூலமே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு நிறைய இளம் நடிகருக்கு கிடைக்கிறது. மேலும் நடிகை ஜான்விக் கபூர் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நிறைய லைக்குகளும் கமெண்டுகளும் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version