ஜெயம் பட நடிகர் சுமன் ஷெட்டி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!.

ஜெயம் பட நடிகர் சுமன் ஷெட்டி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!.

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் சுமன் ஷெட்டி உருவ அமைப்பை பார்த்தாலே பலரும் சிரித்து விடுவார்கள். அந்த வகையில் முன்னணி நகைச் சுவை நடிகர் செந்திலைப் போல் திரை உலகில் கலக்கி ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

ஜெயம் பட நடிகர் சுமன் ஷெட்டி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!.

ஆந்திராவை சேர்ந்த இவர் வசனங்களை உச்சரிக்க கூடிய பாணியும் முகபாவனைகளும் ரசிகர்களை ரசிக்க வைத்ததின் காரணத்தால் ரசிகர்கள் விரும்பும் நடிகராக திகழ்ந்த இவர் விசாகப்பட்டினத்தில் வாழ்ந்து வருகிறார்.

நடிகர் சுமன் ஷெட்டி..

தமிழ் திரையுலகில் 2003 ஆம் ஆண்டு வெளி வந்த ஜெயம் என்ற திரைப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க அதில் அவரது தம்பி நடிகர் ரவி நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ரவிக்கு ஜோடியாக சதா நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

மேலும் இந்த படத்தில் கோபிசந்த், ராஜீவ், பிரகதி, நிழல்கள் ரவி, நளினி, கல்யாணி, செந்தில், ரமேஷ் கண்ணா, மயில்சாமி, இளவரசு, மனோபாலா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

ஜெயம் பட நடிகர் சுமன் ஷெட்டி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!.

மேலும் இந்த படத்தின் முக்கிய காமெடி ரோலில் நடிகர் சுமன் ஷெட்டி நடித்திருந்தார். இவரது கேரக்டர் இதில் அலிபாபா என்ற பெயரில் அமைந்து இருந்தது.

இந்த கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல் நல்ல ரீச்சை இந்த படம் இவருக்கு பெற்று தந்தது. இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

அட நம்ம ஜெயம் பட நடிகரா..

அந்த வகையில் ஜெயம் படத்திற்குப் பிறகு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்புவின் குத்து, ரவி கிருஷ்ணாவின் 7ஜி ரெயின்போ காலனி, கேடி, சிபிராஜின் மண்ணின் மைந்தன், பரத்தின் பிப்ரவரி 14, விஷால் நடிப்பில் வெளி வந்த சண்டைக்கோழி, தோரணை, தல அஜித்தின் வரலாறு, தனுஷின் படிக்காதவன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து தமிழில் காமெடியனாக கலக்கி ரசிகர்களை சிரிக்க வைத்த இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் விளம்பரம் என்பதாகும். இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த படத்தை சூரிய நிதி இயக்கி இருந்தார்.

ஜெயம் பட நடிகர் சுமன் ஷெட்டி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!.

இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க..

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அட இது நம்ம அலிபாபாவா? என்று கேட்கக் கூடிய அளவு புகைப்படங்கள் உள்ளது.

 

இந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்கள் அசந்து போவீர்கள். இதில் இவர் குழந்தைகளோடு நின்று போஸ் தந்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஜெயம் பட நடிகர் சுமன் ஷெட்டி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!.

இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படமாக மாற்றி விட்டதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் ஜெயம் படத்தில் நடித்த அலிபாபாவின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து ஆச்சரியப்படுவதோடு அவரது உருவ மாற்றத்தையும் நீங்கள் எளிதில் உணர்ந்து கொள்ளக் கூடிய வகையில் புகைப்படம் உள்ளது என சொல்லலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …

Exit mobile version