அமைதியாக சம்பவம் செய்த அம்பானி..! இந்த போனின் விலை என்னன்னு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க..!

அமைதியாக சம்பவம் செய்த அம்பானி..! இந்த போனின் விலை என்னன்னு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க..!

இன்று இருப்பவர்களுக்கு வலது கையாகவும், இடது கையாகவும் செயல்படக்கூடிய நபர்கள் யார் என்று கேட்பதை விட அவர்கள் கையில் இருக்கும் செல்போன்கள் தான் அவர்களுக்கு பக்க பலமாக இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் அதை நம்புவீர்களா?

அமைதியாக சம்பவம் செய்த அம்பானி..! இந்த போனின் விலை என்னன்னு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க..!

ஆனால் அது முற்றிலும் உண்மையானதே இன்று இருக்கக்கூடிய டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு மனிதனும் செல்போனை ஒரு உறவினர் போலவே தான் தங்கள் பக்கத்தில் எப்போதும் வைத்திருக்கிறார்கள். மேலும் உறவு இல்லாதவர்களையும் இணைக்கின்ற பாலமாக இந்த செல்போன் உள்ளது.

அமைதியாக சம்பவம் செய்த அம்பானி..

செல்போன்களைப் பொறுத்த வரை பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் என பல நிறுவனங்கள் பல் வேறு வசதிகளை மக்களுக்கு தருகிறது. அந்த வரிசையில் ரிலையன்ஸ் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அம்பானி குழும்பங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ சைலன்டாக சில முக்கியமான வேலைகளை தற்போது செய்துள்ளது.

அமைதியாக சம்பவம் செய்த அம்பானி..! இந்த போனின் விலை என்னன்னு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க..!

அந்த வகையில் ஜியோ பாரத் ஜே1 4g அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஃபோனில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ பேசிக் மாடல் போன் யூஸர்களை அதிகரித்து உள்ள நிலையில் தற்போது புதிதாக யு பி ஐ, ஜியோ சினிமா, ஓடிடி உள்ளிட்ட பல சேவைகளை உள்ளடக்கிய அட்டகாசமான போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த போனின் விலை என்ன?

அந்த வகையில் ஜியோ பாரத் போன் வரிசையில் ஜியோ பாரத் கே1 4g அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதன் விலை ரூ.1,799 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதனால் இது அனைத்து தரப்பு மக்களின் பட்ஜெட்டுக்குள் இந்த போன் இருக்கும் என நம்பலாம்.

ஆல்பா நியூமரிக் கீபேட் கொண்ட மொபைல். 122 கிராம் எடை கொண்டதாக வருகிறது. இதில் 0.3 எம்பி கேமரா, டார்ச், எஃப்எம் ரேடியோ மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 2.8 இன்ச் என்ற அளவிலும் 2500 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஹெச்டி அழைப்பு, ஜியோ மணி, ஓடிடி சேவைகள் என அனைத்தையும் உள்ளடக்கியது.

அமைதியாக சம்பவம் செய்த அம்பானி..! இந்த போனின் விலை என்னன்னு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க..!

இதன் மூலம் நீண்ட நேரம் சார்ஜ் தங்கக்கூடிய வகையில் பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் நீண்ட நேரம் பாடல்கள் மற்றும் படத்தை பார்க்கலாம். அத்தோடு 128 ஜிபி வரை மெமரி கார்டை விரிவு செய்ய கூடிய சேமிப்பு வசதி உள்ளது.

அத்தோடு இதில் ஜியோ சினிமா, ஜியோ செவன் போன்ற ஜியோ செயலிகள் கொடுக்கப்பட்டு இருப்பதால் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதோடு உங்கள் பட்டன் போனிலிருந்து ஜியோ பே வழியாக பணத்தை அனுப்பவும் முடியும் என்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது.

தெரிஞ்சா அதிர்ந்து ஷாக்காவீங்க..

உங்களுக்கு உரிய பட்ஜெட்டில் இந்த போன் இருப்பதால் கண்டிப்பாக நீங்கள் இந்த போனை வாங்கி பயன்படுத்தலாம். அத்தோடு இந்த ஜியோ பாரத் போனில் ₹.123 ரூபாய், ₹.234 மற்றும் ₹.1234 என மூன்று ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

அமைதியாக சம்பவம் செய்த அம்பானி..! இந்த போனின் விலை என்னன்னு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க..!

இதில் ₹.1234 பிளான் ஆனது வருடாந்திர ரீசார்ஜ் பிளான் ஆகும். இதில் உங்களுக்கு அன்லிமிடெட் கால் மற்றும் ஓராண்டுக்கு தினசரி 0.5 ஜிபி டேட்டா கிடைக்கும்

அதுமட்டுமல்லாமல் எஸ் எம் எஸ் மற்றும் தினமும் 0.5 Gb என 14 Gb டேட்டாவை 28 நாட்களுக்கு ₹ .23 க்கு ரீசார்ஜ் பண்ணுவதின் மூலம் பெற முடியும் அதே ₹.1234 என்றால் அன்லிமிடெட் கால் எஸ் எம் எஸ் மற்றும் தினசரி 0.5 Gb என 28 ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது.

About Brindha

Avatar Of Brindha