கொசுவலை போன்ற உடையில்… மொத்தத்தையும் காட்டி.. கிறுகிறுக்க வைத்த “அரபிக்குத்து” பாடகி ஜோனிடா..!

நடிகைகள் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பது போல் ஒரு பாடகி அதிக ரசிர்கர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் என்றால் அது ஜோனிடா காந்தி தான். இவரை ரசிகர்கள் பலரும் படத்தில் கதாநாயகியாகவே நீங்கள் நடிக்கலாம் என்று கூறி இவர் பாடும் சில காட்சிகளை இணையத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர்.

ஏராளமானோரால் கவனிக்கப்படும் ஒரு பிரபலமாக மாறியுள்ள இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சில புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளை ஈர்த்து வருகிறார்.

இதையும் படிங்க : “சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவாங்க போல இருக்கே..” – உச்ச கட்ட கவர்ச்சியில் தர்ஷா குப்தா..!

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் பலரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது. பிசியான பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தி, தற்போது தமிழில் உருவாகும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

இப்படத்தை நடிகை நயன்தாரா தயாரிக்கிறார்.இந்தோ-கனடிய பாடகியான ஜோனிடா காந்தி (Jonita Gandhi), இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

டெல்லியில் பிறந்த ஜோனிடா தன் ஏழு வயதிலேயே கனடா செல்ல நேர்ந்தது, அங்கு டொராண்டோ மற்றும் பிராம்ப்டனில் வாழ்ந்து வந்தாலும், இவர் ஒரு பொழுதுபோக்கு இசைக்கலைஞராக விளங்கியதால், சிறுவயதிலேயே ஜோனிடாவின் பாடல் திறமையை கண்டறிந்து அவரது குடும்பத்தினர் ஊக்கப்படுத்தியதால் இன்று ஒரு பாடகியாக வலம் வருகிறார்.

இணையத்தில் கிளாமர் குயினாக வலம் வரும் இவர் தற்போது தன்னுடைய தொடையழகை எடுப்பாக காட்டும் கவர்ச்சி உடையில் கால்களை அகட்டி வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது தொடையழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …