“Boss Lady… தாறுமாறான அழகில் ரசிகர்களை உறைய வைத்த நடிகை ஜோனிடா காந்தி ” – ஹாட் கிளிக்ஸ்…!!

 மிக சிறந்த  பின்னணி பாடகியான ஜோனிடா  காந்தி  ஹிந்தி, தமிழ், பஞ்சாபி ,தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் என பல மொழிகளில் 180 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியவர். இவர் காந்த குரலால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் படை அதிகளவு இவருக்கு இருக்கிறது.

இவர் பல பாடல்கள் பாடியிருந்தாலும் டாக்டர் படத்தில் செல்லமா என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் அடைந்த பாடகியாக இவர் திகழ்ந்தார்.

அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் அனிருத்தோடு இணைந்து அரபிக் குத்துப் பாடலை பாடி உலகளவில் மிகப்பெரிய புகழை பெற்றுவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அரபிக் குத்துப் பாடலில் நடித்த பூஜாவை விட ஜோனிடா காந்தி மிகவும் அழகாக இருக்கிறார் பேசாமல் பூஜாவுக்கு பதிலாக ஜோனிடாவே அந்த காட்சியில் நடித்திருக்கலாம் என்று அவர்கள் கருத்தை கூறி இருக்கிறார்கள்.

மேலும் பாடகியாக இருந்தால் மட்டும் போதாது திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவை தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் எனும் திரைப்படத்தின் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இவர் பக்கவான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளுவார் என்று தெரியவந்துள்ளது. பாடகியாக இருந்த போதே கிளாமரான உடைகளை அணிந்து வலைதளங்களில் பதிவிட்டவர் தற்போது நடிகையாக மாறிவிட்டதன் காரணமாக கூடுதல் கிராமரோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 தற்போது இவர் டைட்டான ப்ளாக் சூட்டில் படு ஸ்மார்டாக காட்சி தந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் நெஞ்சத்தை அள்ளிவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டுவிட்டு இருக்கும் இவர் இப்படி ஹாயாய் உக்காந்து இவர் தான் நன்றாக லைப்பை என்ஜாய் பண்ணுகிறார் என்பதை ஒவ்வொரு படங்களும் பேசும் என்று கூறியிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? - யாருமா.. அந்த நடிகை..

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Exit mobile version