ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சுமலவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை சொல்லிட்டா காந்தி தமிழில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் செல்லமா என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு பாடகியாகமாறினார்.
இவர் பீஸ்ட் படத்திலிருந்து இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடலில் ரசிகர்களை சுண்டி இழுத்தார். இந்த பாடலின் லிரிக்கள் வீடியோவில் இவரை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்க கூடாது என்று கேட்டனர்.
இதனை தொடர்ந்து நயன்தாரா தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தில் இவர் ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பின்னணி பாடகியாக இருந்தாலும் கூட அதனுடைய நடிப்பு திறமையை மெருகேற்றி விரைவில் நடிகையாகவும் தமிழ் சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி அவதாரத்தையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி வரும் இவர் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்பொழுது படுமோசமான உடைகளை அணிந்து கொண்டு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெறும் ஜட்டி போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு மற்றும் பின்னழகு குலுங்க ஆட்டம் போட்ட இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு காய்ச்சலை வர வைத்தது என்று கூறலாம்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகள் மற்றும் பாடல் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தோன்ற தயாராக இருக்கிறார் அம்மணி.
இடையில் இசையமைப்பாளர் அனிருத்துடன் இவர் காதலில் இருக்கிறார் என்று கிசு கிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய தொடை அழகு எடுப்பாகதெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்க கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது.