அந்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க கூடாது..! – சூர்யா-வுக்கு அதிரடி கட்டளை போட்ட நடிகை ஜோதிகா..!

கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி தன்னுடைய காதலில் நிலைத்து இருந்து இந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தன் தந்தையை கன்வின்ஸ் செய்து பின்பு நடிகை ஜோதிகாவை கரம்பிடித்தார் நடிகர் சூர்யா.

 இப்போது இந்த நட்சத்திர ஜோடிகள் தன் வாழ்வில் வாழ்வில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் குடும்பத்தில் ஆதரவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தாங்கள் பயணித்து வரும் கலைத்துறையிலும் ஆதரவாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிக்கின்ற  படங்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கக் கூடிய அனைத்து விதமான விஷயங்களிலும் அதிக அளவு ஆலோசனையை ஜோதிகா தன் கணவருக்கு கொடுத்து வருக்கிறார்.

 இவர் கணக்கு எப்போதும் தப்பியதில்லை யாம். மனைவியான ஜோதிகாவின் அறிவுரைப்படி சூரரைப்போற்று படத்தில் நடித்த சூர்யாவிற்கும் , ஜோதிகாவுக்கும் தேசிய விருதினை இந்தப் படம் பெற்றுக்கொடுத்தது.

மேலும் கண்டிப்பாக இந்த படத்தில் இவர் நடிக்க வேண்டும் என்று அதிக அழுத்தத்தை கொடுத்ததால்தான் தான் நடிக்க, இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று ஒரு சந்தர்ப்பத்தில் சூர்யா இதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

 இதனைத் தொடர்ந்து  அஞ்சான் படத்தின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் இவரோடு இணைந்து ஜோடி சேர்ந்து நடித்த சமந்தா தான். எனவேதான் இந்த படம் படு மோசமான தோல்வியை சந்தித்து இருப்பதாக ஜோதிகா கருதுகிறார்.

 நடிகை சமந்தா நடித்த எல்லா படமும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் அவர் ஒரு ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு உள்ள சூழ்நிலையில் சூரியா இனி அந்த நடிகையோடு எப்போதும் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என்ற அறிவுரையை தனது கணவருக்கு ஜோதிகா வழங்கியிருக்கிறார்.

இதனை ஏற்றுக்கொண்டு சூரியாவும் அதற்கு தலையாட்டி இருப்பதால் நிச்சயமாக சூர்யா-சமந்தா உடன் எந்த படத்திலும் இணைந்து நடிக்க மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.  ஏனென்றால் மனைவி சொல்லில் உண்மை இருக்கும் என உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …