“அடங்காமல் திமிரும் முன்னழகு..” – கவர்ச்சி காட்டுவதில் நமிதா-வை ஓரம் கட்டிய பிக்பாஸ் ஜூலி..!

தன்னுடைய திமிரும் முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி நடிகை நமீதாவை கவர்ச்சியில் ஓரம் கட்டி இருக்கிறார் நடிகை பிக்பாஸ் ஜூலி. பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு ஆளானவர் நடிகை பிக் பாஸ் ஜூலி.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக பல விஷயங்களை செய்து ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். அப்போது தான் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று அறியப்பட்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவரை பலரும் கொண்டாடினார்கள்.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தன்னுடைய பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டு ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆக்கி கொண்டார் பிக் பாஸ் ஜூலி.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தான் இவருடைய ஆட்டம் ஆரம்பித்தது தான் பார்த்து வந்த செவிலியர் வேலையை விட்டுவிட்டு முழு நேர சினிமா நடிகையாக மாறினார் பிக் பாஸ் ஜூலி சினிமா நடிகை என்றாலே கவர்ச்சி காட்ட வேண்டும் எனவே கவர்ச்சியான உடைகள் அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வந்தார்.

நாளாக நாளாக உடல் எடை கூடி வாளிப்பான தோற்றத்துடன் மாறிய பிக் பாஸ் ஜூலி தற்போதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அழகுகள் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கூட்டி வருகிறார்.

இதன்மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பும் பிக் பாஸ் ஜூலி அன்றாடம் அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை காட்டி கவர்ச்சி காட்டுவதில் நடிகை நமீதாவை ஓரங்கட்டி இருக்கிறார் பிக் பாஸ் ஜூலி என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இப்படியே போனால் எப்படி அவருக்கு படவாய்ப்புகள் இல்லை என்றால் ஆடையின் அளவை இன்னமும் குறைத்து விடப் போகிறார் என்று புலம்பும் ரசிகர்களும் ஒருபக்கம் இருக்கவே செய்கிறார்கள்.

ஆனால் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இணைய பக்கங்கள் வாயிலாக தன்னுடைய கவர்ச்சி விருந்து வைத்து வரும் நடிகை பிக் பாஸ் ஜூலி-க்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version