கழண்டு வரும் பாவாடையை தூக்கி பிடித்து.. தொப்பையை காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ஜூலி..!

பிக்பாஸ் ஜூலி : பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாநில மத்திய அரசுகளுக்கு எதிராக கடுமையான கோஷங்களை போட்டு வீரத்தமிழச்சி என்று பெயர் பெற்றவர்.

ஆனால் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை சுக்குநூறாக உடைத்து கொண்டார். இவர் பேசிய சிறு சிறு பொய்கள் இவருக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது நடத்திக் கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஓவியாவை தன்னுடைய பொய் பேச்சினால் மனம் நோக செய்ததாக இவர் மீது மிகப் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டிற்கு விட்டு வெளியே வந்த இவர் தற்போது வரை அந்த பிரச்சனைக்கான தாக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலன் என்னை ஏமாற்றிவிட்டான் என்றும் என்னிடம் லட்சங்களில் பணத்தை சுருட்டிக்கொண்டு தற்பொழுது ப்ரேக்அப் செய்து விட்டான் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அதன்பிறகு அவருடைய காதலன் ஜூலி இடம் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் திருப்பி கொடுத்த பிறகு இந்த விவகாரம் சுமுகமாக முடிந்தது தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் பிக் பாஸ் ஜூலி தற்பொழுது மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய தொப்பை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version