குடும்பத்துடன் கும்மாளம்..! – நடிகை ஜோதிகா வெளியிட்ட புகைப்படங்கள்…! – குவியும் லைக்குகள்..!

பிரபல நடிகை ஜோதிகா சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவின் காதல் ஏற்பட்டு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அவரையே காதலித்து வந்தார்.

 

இந்த காதலுக்கு சூர்யாவின் குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு கிளம்பினாலும் அதன்பிறகு மனமிறங்கி நடிகை ஜோதிகாவை தங்கள் குடும்பத்தின் மருமகளாக ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதித்தனர்.

தொடர்ந்து கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் இந்த திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது வேற்று மதத்தைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக நடிகர் சூர்யாவின் சமுதாயத்தினர், பங்காளிகள் மற்றும் சொந்தக்காரர்கள் சூர்யா குடும்பத்தினர் மீது கடுமையான கோவத்தில் இருந்ததாக கூறப்பட்டது.

இதனால், சூரியா தனது சொந்த ஊருக்கு கூட செல்லாமல் தவித்து வந்தார். இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி அதாவது சூர்யாவின் தம்பி கார்த்திக்கு அவருடைய சமூகத்திலேயே ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இந்த பிணக்குகள் ஒருவழியாக சுமுகமாக முடிவுக்கு வந்தது.

தற்போது மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது.. குல தெய்வ கோயிலுக்குச் செல்வதும் வருவதுமாக இருக்கின்றனர் சூர்யா குடும்பத்தினர்.

இந்த சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து படங்களிலும் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தொடர்ந்து பயணித்து வருகின்றனர் நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும்.

இவர்களுடைய சமூகம் சார்ந்த கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் வருவதும்.. ஆதாரவு வருவதும் வாடிக்கையாக நடந்து வருகின்றது. இந்த சினிமா சமூக விஷயங்கள் இவற்றிலெல்லாம் சற்று விலகி மன நிம்மதிக்காக சுற்றுலா சென்றுள்ள நடிகை ஜோதிகா குடும்பத்தினர் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு மகிழ்ந்தனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …