அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் ஜோதிகா-வின் மகள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான முகவரி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்மணி.

இந்த படத்தில் இடம் பெற்ற டபுள் மீனிங் பாடலான பூ விரிஞ்சாச்சு.. தேன் விழுந்தாச்சு.. என்ற பாடலில் படு கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார். இன்றளவும் இளசுகள் மத்தியில் பிரபலமான ஒரு பாடலாக இருக்கின்றது.

ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்கள். இவர்களுடைய திருமணம் கோவை கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்டமான முறையில் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு அசத்தலாக நடந்தது.

கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டனர். இது மிகப்பெரிய பேசுபொருளானது. தற்போது வரை இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து வரும் நடிகை சூர்யா ஜோதிகா தம்பதியினர் இருவருக்கும் தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இவருடைய மகள் தியா மடமடவென வளர்ந்து நடிகை ஜோதிகாவை விட உயரமாக வளர்ந்து விட்டார். இது குறித்த பதிவை சமீபத்தில் பார்த்திருந்தோம்.

இந்நிலையில் தியாவின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் நடிகை ஜோதிகாவின் மகளா இது..? மடமடன்னு வளர்ந்துட்டாரே.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

பலரும் இவர்களுக்கு இவர்களது குழந்தைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் போல இருப்பார்கள் என்று தான் யூகித்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் திடீரென கல்லூரியில் படிக்கும் பெண் போல காட்சி அளிக்கும் தியாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹீரோயின் ரெடியாகிவிட்டார் என்றும் தங்களுடைய ஆவலை வெளிப்படுத்தி விடுகிறார்கள் ரசிகர்கள்.

Summary in English : Recently, the latest photos of actress Jyothika’s two daughters have been making rounds on the internet. Fans of the star are in awe of her beautiful daughters and are eagerly sharing the pictures on social media. The adorable photos have taken over the internet and people can’t stop talking about them.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …