Jyothika
Jyothika

“நீங்க ஜோதிகா-வை லிப்-லாக் பண்ணியே ஆகணும்..” – நடிகர் விஜய்-க்கு ஆர்டர் போட்ட சூர்யா..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடன் குஷி மற்றும் திருமலை என இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஜோதிகா.

குறிப்பாக குஷி திரைப்படம் நடிகர் விஜய்க்கு ஜோதிகாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுறையாக அமைந்தது. அந்த அளவுக்கு இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வந்து நடிகை ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

Jyothika
Jyothika

திருமணம் குழந்தைகள் குடும்பம் என சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது நடிகர் விஜயுடன் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்னுடைய காட்சிகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நடிகை ஜோதிகா கூறியிருக்கிறார்.

ஆனால் இயக்குனர் மறுக்கவே நடிகர் விஜய்யிடம் கூட கூறாமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பி சென்று இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Jyothika
Jyothika

அது என்ன படம் என்று பார்க்கலாம். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா தான் முதலில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் இந்த கதாபாத்திரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் விதமாக இருக்கிறது. படத்தில் தனக்கான காட்சிகள் அதிகமாக இருக்க வேண்டும் இன்னும் இந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார் நடிகை ஜோதிகா.

அப்படி செய்தால் படத்தில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியதற்கும் படத்தின் நீளமும் அதிகமாகும் என கூறி இருக்கிறார் இயக்குனர் அட்லி. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஜோதிகாவுடன் நடிக்க இருக்கும் மகிழ்ச்சியில் இருந்த நடிகர் விஜய்க்கு இது குறித்து ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

Jyothika
Jyothika

காரணம் படத்தின் கதையில் மாற்றம் செய்ய அட்லீ ஒப்புக்கொள்ளாததால் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் விஜய்யிடம் கூட கூறாமல் கிளம்பி சென்றிருக்கிறார் நடிகை ஜோதிகா.

அதன் பிறகு நடிகை நித்யா மேனனை இவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். நடிகை ஜோதிகா நடிகர் விஜயின் படம் என்று கூட பார்க்காமல் படத்தின் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று படபிடிப்பு தளத்தில் விஜயிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் கிளம்பியது விஜய் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

Jyothika
Jyothika

இது ஒரு பக்கம் இருக்க, குஷி படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றும் இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றது. குஷி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜோதிகா லிப்-லாக் காட்சி இடம் பெற வேண்டும் என படத்தின் இயக்குனர் S.J.சூரியா நடிகர் விஜய்யிடம் கூறியுள்ளார். ஆனால், உடனே தன்னுடைய தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஜய்.

இந்த லிப்-லாக் காட்சி தான் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும். அதனால், நீங்களும் ஜோதிகா-வும் லிப்-லாக் பண்ணித்தான் ஆகணும் என ஆர்டர் போட்டிருக்கிறார் S.J.சூரியா. இதனை தொடர்ந்து, அந்த காட்சி படமாக்கப்பட்டு இருக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version