நோ ட்ரெஸ்.. பின்னழகை மொத்தமாக காட்டி அதிர வைத்த நடிகை ஜோதிகா..! – பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான நடித்த இவர் ஒரு கட்டத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் புகுந்து ஒரு கலக்கு கலக்கினார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமரான படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க தயாராகவே இருந்தார் நடிகை ஜோதிகா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவுடன் காதல் வயப்பட்டு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் நடிகை ஜோதிகாவின் மதத்தை காரணம் காட்டி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் சூர்யா குடும்பத்தினர். இதனால் ஜோதிகாவிற்கு நடிகர் சிவகுமாருக்கும் வார்த்தை போர்கள் நடந்தன.

அப்போது இன்டர்நெட், கைப்பேசிகள் எல்லாம் பிரபலம் ஆகாமல் இருந்த நேரம். அப்போதே இந்த விவகாரங்கள் காட்டுத் தீ போல பரவின. ஒரு வழியாக சூர்யாவின் குடும்பத்தாரை சம்மதிக்க வைத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் சூர்யாவும் ஜோதிகாவும்.

திருமணம் முடிந்த பிறகும்கூட நடிகர் சிவகுமார் தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொள்வதாக இல்லை. ஒரு மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர் நடிகர் கார்த்தியை பார்த்து நீயாவது நம்ம ஜாதி பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோடா என்று பேசினார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வெற்றிகரமான தம்பதிகளாக சூர்யாவும் ஜோதிகாவும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மனம் ஒன்று சேர்ந்துவிட்டால் ஜாதியாவது.. மதமாவது.. அன்பு தான் பெரிது என்பதை நிரூபித்துள்ளனர் சூர்யாவும் ஜோதிகாவும். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை ஜோதிகா. ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால், ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிப்பது அவருடைய குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சினிமாவில் இயங்க வேண்டுமென்றால் படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துங்கள் நடிப்பது வேண்டாம் என்று சிவகுமார் அட்வைஸ் செய்துள்ளதாக ஒரு தகவல். ஆனால் இந்த தகவல் உறுதி படுத்தப்படவில்லை.

இந்நிலையில் இளம் வயதில் நடிகை ஜோதிகா தன்னுடைய பின்னழகு முழுதாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது கிடைக்கின்றன. அந்த புகைப்படங்கள் இங்கே.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …