ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய காஜல் அகர்வால்..! திணறுது இண்டர்நெட்..!

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய காஜல் அகர்வால்..! திணறுது இண்டர்நெட்..!

நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தார்.

அதை எடுத்து இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் மிகப் பிரம்மாண்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தொழிலதிபருடன் ரகசிய காதல்:

திருமணத்திற்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவருக்கு “நீல்” என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய காஜல் அகர்வால்..! திணறுது இண்டர்நெட்..!

குழந்தை பிறப்புக்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் காஜல் அகர்வால் மிகவும் வித்தியாசமாகவும் படத்திற்கு மிகவும் அழுத்தமானதாகவும் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய காஜல் அகர்வால்..! திணறுது இண்டர்நெட்..!

முதன்முதலில் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தென்னிந்திய சினிமாவிற்கு வந்து இங்க நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .

இந்தி படங்களில் வாய்ப்பு மந்தம்:

மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சில நடிகைகளுக்கு ஹிந்தி திரைப்படங்கள் கை கொடுப்பதில்லை. அப்படித்தான் நடிகை ஜோதிகாவின் திரை வாழ்க்கையும்….அவர் மும்பையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் முதல் படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்து விட்டது.

அதை அடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதே லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால் .

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய காஜல் அகர்வால்..! திணறுது இண்டர்நெட்..!

இவர் 2004 ஆம் ஆண்டு முதல் முதலாக ஹோ கயா நாவில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அங்கு கிடைக்காமல் போய்விட்டது. பின்ன தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி நடிக்க ஆரம்பித்தார் நடிகை காஜல் அகர்வால்.

முதன் முதலில் தெலுங்கில் நடித்த வெளிவந்த திரைப்படம் தான் “லட்சுமி கல்யாணம்”. ஆனால், இந்த திரைப்படம் அவ்வளவாக ஓடவில்லை.

இதை அடுத்து வெளிவந்த “மகதீரா” திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததோடு மிகப்பெரிய அளவில் வசூலும் குவித்தது.

தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப்பறந்த காஜல்:

இது அடுத்து தெலுங்கு மொழியில் அவருக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படங்கள் கிடைக்க தொடர்ந்து தமிழ் படங்களிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய காஜல் அகர்வால்..! திணறுது இண்டர்நெட்..!

“பழனி” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான காஜல் அகர்வால் தொடர்ந்து. நான் மகான் அல்ல, மாற்றான், ஆல் இன் ஆல் அழகுராஜா, துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல், மாரி உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அஜித் , சூர்யா , விஜய், தனுஷ் இப்படி பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கான மார்க்கெட் தக்க வைத்துக்கொண்டு நட்சத்திர நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால்.

ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் தெறிக்கும் கவர்ச்சி:

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அது தெரிய காஜல் அகர்வால்..! திணறுது இண்டர்நெட்..!

இந்நிலையில் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்குப் பிறகும் தனது உடல் அழகை கட்டுக்கோப்பாகவும் கவர்ச்சியாகவும் மெயின்டன் செய்து வரும் காஜல் அகர்வால் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் எடுத்துக் கொண்ட ஸ்டன்னிங் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.

மஞ்சள் நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் பார்க்கவே பால் பப்பாளி போன்று இருக்கும் காஜல் அகர்வால் உள்புற அழகு அத்தனையும் தெரிய போஸ் கொடுத்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்திழுத்துவிட்டார். .