கிறுகிறுன்னு வருதே.. ஒரு காலை தூக்கி.. பின்னழகை நச்சென காட்டி.. சூட்டை கிளப்பும் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ) சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்.

ஆரம்பத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவருக்கான மார்க்கெட் சூடு பிடித்தது.

Kajal Aggarwal

அறிமுகமான பகுதியில் ஒல்லியாக இருந்த நடிகை காஜல் அகர்வால் அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை சற்று கூட்டினார் அதன் பிறகு பார்ப்பதற்கு புசுபுசு பொம்மை போல மாறிய இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் நடிகர்கள் விஜய் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த இவர் தெலுங்கிலும் முன்னானி நடிகையாக வளம் வந்தார்.

Kajal Aggarwal

தெலுங்கில் பல்வேறு முன்னணி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த காஜல் அகர்வால் கொரோனா லாக்டவுன் காலத்தில் தன்னுடைய காதலரும் நீண்ட நாள் நண்பனுமான கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் குழந்தைக்கு தாயும் ஆயிருக்கும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Kajal Aggarwal

ஆனால் திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகும் கூட தற்பொழுதும் மீண்டும் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். தமிழில் இரண்டு திரைப்படங்கள் தெலுங்கில் 3 திரைப்படம் என ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் இடையே காஜல் அகர்வால் தன்னுடைய கவனம், சினிமாவில் இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Kajal Aggarwal

மேலும் தன்னை இணையத்தில் பின் தொடரக்கூடிய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அப்படி இப்படி தெரிய வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Kajal Aggarwal

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? என்று புலம்பி தள்ளி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version