“ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா….” – படுக்கையில் அது தெரிய காஜல் அகர்வால்..!

பிரபல நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பிறந்த நிலைகளும் மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி இருக்கிறார். இந்த வகையில் தமிழில் இரண்டு படங்கள் மற்றும் தெலுங்கில் 3 படம் என மொத்தம் 5 படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

பொதுவாக நடிகைகள் திருமணம் முடிந்த பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவது வாடிக்கையாக நடந்து வரும் ஒன்று. ஆனால் சமீபகாலமாக நடிகைகள் திருமணமானாலும் சரி ஏன் குழந்தை பிறந்தாலும் சரி சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். மறுபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகள் அணிந்துக் கொண்டு புகை படங்களை வெளியிடுவது மற்றும் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது என தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

இந்நிலையில் தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது குழந்தை பிறந்த பின்பு உடல் எடை கூடி குண்டாகி இருந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது சற்று உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய உடையை கிழித்து விட்டு தொடையை காட்டும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கின்றது என்று கூற வேண்டும்.

படுக்கையில் படுத்தபடி தன்னுடைய உடையை விளக்கி பளிங்கு போல் ஜொலிக்கும் தன்னுடைய முழு தொடை அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக தன்னுடைய கெண்டை காலை தடவியபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது மேலும் லைக்குகளை குவித்து வருகின்றது.