வாவ்.. கையில் குழந்தையுடன்.. கவர்ச்சி போட்டோ ஷூட்..! – கதற விடும் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் கையில் குழந்தையுடன் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர்.

சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலர்கள் தொழிலதிபருமான கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் கிடையாது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.

தற்போது நடிகர் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படமான இந்தியன்2 திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக படப்பிடிப்பு மறுதேதி குறிப்பிடப்படாமல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த இடைவெளியில் நடிகர் கமலஹாசன் விக்ரம் என்ற ஒரு படத்தில் நடித்து விட்டார் நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் மீண்டும் துவங்கி இருக்கிறது. எனவே தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் மீண்டும் இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய குழந்தையுடன் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …