சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல்.. ஓப்பனாக காட்டி.. சூடேற்றும் காஜல் அகர்வால்..!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு நடிகர் அஜித் நடிகை நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த ரவுடி பிக்சர்சை நிர்வகிப்பது இயக்குனர் விக்னேஷ் சிவன் என்றாலும் கூட இந்த இந்நிறுவனத்தில் புழங்குவது அனைத்துமே நடிகை நயன்தாராவின் பணம் தான் என்று கூறுகிறார்கள். எனவே நடிகை நயன்தாராவின் நிறுவனம் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

இந்த நிறுவனம் நடிகர் அஜித்தின் 62வது படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய காதலரை கரம் பிடித்தார்.

தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் இவர் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க முடிவெடுத்திருக்கிறார். சினிமா மட்டுமல்லாமல் அழகு சாதன பொருட்கள் ஆடைகள் மற்றும் இன்டீரியர் என்று சொல்லப்படக்கூடிய வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யக்கூடிய தொழில் போன்றவற்றைச் செய்து வந்தாலும் கூட சினிமாவிலும் இளமை இருக்கும் வரை பயணித்து கல்லா கட்ட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

எனவே பிரசவத்திற்கு பிறகு கூடிய தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 5 திரைப்படங்களில் நடிக்க ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக அஜித்தின் 62வது படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் சூட்டை கிளப்பி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …