“சரியான வெடக்கோழி..” – கல்யாணம் ஆன பிறகும் கட்டுக்கடங்கா கவர்ச்சி.. கதறவிடும் காஜல் அகர்வால்..!

திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் நடிகை காஜல் அகர்வால் கவர்ச்சி குறையவில்லை மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி விட்டார் நடிகை காஜல் அகர்வால்.

முன்னதாக திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவது என்ற முடிவுக்கு வந்த நடிகை காஜல் அகர்வாலின் முடிவில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

முன்பே இவர் கமிட்டான சில படங்களில் நடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சில விபத்துகள் எதிர்பாராத சம்பவங்கள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் தன்னை இணைத்துக்கொள்ள நடிகை காஜல் அகர்வால் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், களரி வித்தையையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்த நடிகை காஜல் அகர்வால் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

எனவே 24 மணிநேரமும் உடற்பயிற்சி கூடத்திலேயே தம்முடைய நேரத்தை கழிக்கிறார் காஜல் அகர்வால் என்ற விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. முறையான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க கொடுத்து வரும் நடிகை காஜல் அகர்வால் விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூடான கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய வைத்திருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …