“ஆஹா… செஞ்சு வச்ச சிலை.. சைடு போஸில்..” – சொக்க வைக்கும் காஜல் அகர்வால்..! – வைரலாகும் நச் கிளிக்ஸ்..!

நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. கத்தரிப்பூ நிறத்தில் இறுக்கமான ஆடை அணிந்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலா இது..? என்று கண்களை கசக்கி பார்த்து வருகின்றனர். தன்னுடைய நீண்ட நாள் காதலரான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

குழந்தை பிறந்த கையோடு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி விட்ட நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய இடத்திற்கு மாறியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 திரைப்படத்திலும் கலந்து கொள்ள இருக்கிறார். ஏற்கனவே பாதி படத்தில் நடித்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சியுள்ள பகுதிகளை விரைவில் நடித்து முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குழந்தை பிறந்த பின்பும் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் நடிகை காஜல் அகர்வால் என்று கூறுகிறார்கள். தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதைகளை கேட்டு வருவதாகவும் விரைவில் மீண்டும் கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால் பயணிப்பார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே நடிகை காஜல் அகர்வால் குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவற்றில் எதுவும் உண்மை கிடையாது என்பதை நடிகை காஜல் அகர்வால் தற்போது நிரூபித்திருக்கிறார்.

தமிழில் மட்டும் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் இந்த படத்துக்குப்பிறகு சம்பளத்தை உயர்த்தி கேட்கும் முடிவிலும் இருக்கிறாராம் நடிகை காஜல் அகர்வால்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …