ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? – பாவாடையை கிழித்து விட்டு அது தெரிய.. பதற வைத்த காஜல்..!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதே சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்தார்.

இந்தியன்-2 படத்திலும் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலையே ஒப்பந்தம் செய்தனர். ஆனால் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து விலகினார். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையை வளர்ப்பதிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறார்.

புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. கதை சொல்ல வரும் டைரக்டர்களையும் சந்திக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு முழுமையாக விலகி குடும்பத்தை கவனித்துக்கொள்ள காஜல் அகர்வால் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் பேச்சு கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஜல் அகர்வாலுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “குழந்தையை வளர்ப்பதற்காகவே சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுக்க இருக்கிறார். குழந்தை வளர்ந்ததும் மீண்டும் நடிக்க வருவார்” என்றனர்.

இடைப்பட்ட காலத்தில் ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் இருக்க அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டிலேயே இருக்க முயற்சிப்பார் என்று அவர் சமீபத்தில் தன்னுடைய தொடையை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் கூறுகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா.. காஜல்.. காஜல் தான் என்று உருகி வருகின்றனர்.

இதையும் படிங்க : “உடம்புல எத்தன மச்சம் இருக்கு.. எண்ணிக்கோங்க..” – மொத்தமாக காட்டிய யாமி கவுதம் – மிரண்டு போன சக நடிகைகள்..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version