ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும்.. இம்புட்டு கவர்ச்சியா..? – மூச்சு முட்ட வைக்கும் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர்.இவர் நடிகர் விஜயுடன் ‘துப்பாக்கி’ என்னும் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதற்கு முன்பு நிறைய படங்களில் நடித்திருந்தும் ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு தான் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

நடிகை காஜல் அகர்வால் ‘பழனி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு முதன் முதலாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் கவனமாக நடிக்க தொடங்கினார்.பிறகு ‘நான் மகான் அல்ல’ என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றதால் இந்த படம் வெற்றி படமாக கருதப்பட்டது. மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

பிறகு தெலுங்கு சினிமாவில் ‘மகதீரா’ எனும் திரைப்படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றிப்படம் ஆக அமைந்தது. அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்திய காஜல் அகர்வாலுக்கு இரண்டு மொழிகளில் பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

அதை அடுத்து விஜயுடன் ஜில்லா, துப்பாக்கி போன்ற அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி இருந்தார் காஜல் அகர்வால். மேலும் நடிகர் அஜித்துடன் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் ,இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் பெரிதும் ஏமாற்றத்துக்குரிய விஷயமாக கருதப்பட்டது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்சமயம் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்தும்அதனை தவிர்த்து வந்த காஜல் அகர்வால் பிறகு ஓராண்டுகள் கழித்து மீண்டும் பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் தற்சமயம் இன்ஸ்டாகிராம் கொண்ட சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கு மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறார்.மேலும் இது போன்ற செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version