“அடேங்கப்பா.. எவ்ளோ பெருசு..” – காஜல் அகர்வால் வீடியோவை பார்த்து அலறும் ரசிகர்கள்..!

நடிகை காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ) வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்து அம்மாடியோ எவ்வளவு பெருசு என்று வாயை பிளந்து இருக்கின்றனர் ரசிகர்கள்.

Image Source : instagram.com/kajalaggarwalofficial/

காரணம் கையில் பைத்தான் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய மலைப்பாம்பை வைத்துக்கொண்டு அதனை தோலில் தூக்கி போட்ட கூடிய வீடியோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தியனா பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய காதலரும் குடும்ப நண்பருமான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Image Source : instagram.com/kajalaggarwalofficial/

திருமணம் முடிந்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவது தொடர்ந்து தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

Image Source : instagram.com/kajalaggarwalofficial/

மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா, அப்படி எதுவும் நடக்கவில்லை மீண்டும் புயல் வேகத்தில் சினிமாவில் பயணிக்க ஆயத்தம் ஆகிவிட்டார் என்று கூறுகிறார்கள்.

Image Source : instagram.com/kajalaggarwalofficial/

திருமணத்திற்கு பிறகு தமிழில் இரண்டு படங்கள் மருறம் தெலுங்கில் மூன்று படம் என மொத்தம் ஐந்து படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …