கணவருடன் நெருக்கமாக இருக்கும் காஜல் அகர்வால்..! – வைரலாகும் போட்டோஸ்..!

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார். குழந்தை பிறந்த பின்பு உடல் எடை கூடி குண்டாகி போன நடிகை காஜல் அகர்வால் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் பழைய பன்னீர்செல்வம் ஆக மாறி இருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் இந்தியன் 2 படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது தான். இந்த படத்தில் நடிப்பதற்காக இவருக்கு இரண்டாவது முறையாக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவர் முன்பே கொடுத்த கால்ஷீட்டில் கால் சீட்டுகள் முடிந்து விட்டதால் மீண்டும் புதிய கால்சீட் கொடுத்திருக்கிறார். இதற்காக தனி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார் நடிகை காஜல் அகர்வால். தன் கண்முன்னே நடந்த விபத்தை பார்த்ததால் மிகவும் மன உளைச்சலில் இருந்த நடிகை காஜல் அகர்வால் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டு மீண்டார் என்பதும், அதன் பிறகுதான் திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய வேகத்தில் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இன்டிரியர் டெக்கரேஷன் என்று சொல்லப்படக்கூடிய வீட்டின் உள் அலங்காரம் வேலைகளை செய்யும் தொழிலை செய்து வரும் தனது கணவருக்கு உதவியாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வால்.

பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …