படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் இது தான்..! – கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை கஜோல்..!

நடிகை கஜோல் : பாலிவுட்டை பொறுத்தவரை நடிகர் நடிகைகளிடம் ஏடாகூடமான கேள்விகள் எளிதாக கேட்டு விடுகிறார்கள். ஆனால் இப்படியான கேள்விகளை தமிழ் சினிமா நடிகர்களிடம் கேட்க முடியாது. கேட்டால் மிகப் பெரிய சர்ச்சையாகி விடும்.

ஆனால் பாலிவுட் மீடியாவில் இப்படியான கேள்விகளை கேட்க வில்லை என்றால் தான் பெரிய சர்ச்சையாக கிளப்புவார்கள். சமீபகாலமாக பாலிவுட்டில் நடிக்கும் தமிழ் நடிகைகள் இந்த மாதிரியான விவகாரமான கேள்விகளை எதிர்கொண்டு அதற்கு பதிலையும் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை சமந்தா சமீபத்தில் பாலிவுட் போட்டோகிராபர் ஒருவரின் போட்டோஷூட்டில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் உங்களுக்கு உணவு முக்கியமா..? அல்லது உடல் உறவு முக்கியமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சற்றும் யோசிக்காத நடிகை சமந்தா நான் சாப்பிடாமல் கூட இருந்து விடுவேன் உடலுறவு இல்லாமல் சாத்தியமே இல்லை என்னால் இருக்க முடியாது என்று கூறியிருந்தார். ந

டிகை சமந்தா இப்படி கூறியிருந்தது தமிழக மீடியாவில் மிகப்பெரிய வைரலானத. திருமணமான நடிகைகளிடம் எசகுபிசகான கேள்விகள் கேட்பதை வழக்கமாக கொண்டுள்ள பாலிவுட் மீடியாக்கள் நடிகை கஜோலிடம் படுக்கையில் உங்களுக்குப் பிடித்த பொசிஷன் என்ன என்று விவகாரமான கேள்வி ஒன்றை எழுப்பினார்கள்.

எந்த கேள்வியாக இருந்தாலும் பட்டாசு வெடித்தது போல படபடவென வெடித்து தள்ளிவிடும் நடிகை கஜோல் இந்த கேள்விக்கு சற்று தயங்கிய படியே பதிலைக் கொடுத்துள்ளார். அதுவும் நேரடியாக கூறாமல் மறைமுகமாக கூறியுள்ளார்.

இதை கூறுவதில் எனக்கு கூச்சம் எதுவும் இல்லை. மிகவும் ரகசியமான விஷயம் இது.. அதனால் ஒரு தயக்கம் அவ்வளவு தான். படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் என்றால்… நான் எப்போதும் மேலே இருக்கவே ஆசைப்படுவேன். வேறெதுவும் இதுபற்றி சொல்ல முடியாது என்று அந்த கேள்வியை தாண்டிச் சென்றார் கஜோல்.

நடிகை கஜோல் கூறிய இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மட்டுமில்லாமல் பல பாலிவுட் நடிகைகள் படுக்கையில் தங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்பதை ஓப்பனாக கூறியுள்ளார்கள். அதனை வரும் நாட்களில் நம்முடைய தளத்தில் பார்க்கலாம்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …