ப்பா.. RED HOT.. இந்த வயசுலயும் இப்படியா..? – இணையத்தை கலக்கும் கஜோல்..! – வைரல் போட்டோஸ்..!

மின்சார கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கஜோல் பாலிவுட் நடிகையான இவர் தமிழில் இதுவரை இரண்டே இரண்டு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார்.

கடந்த 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர் திருமணம் செய்யும் வரை பல்வேறு நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

ஒரு வழியாக அஜய் தேவ் கானை திருமணம் செய்து கொண்ட பிறகு இவரை சுற்றி வலம் வந்து கொண்டிருந்த காதல் கிசு கிசுக்கள் அடங்கியது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வெள்ளையாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கஜோல் சமீபகாலமாக பொது வழிகளிலும் சரி தன்னுடைய இணைய பக்கங்களிலும் சரி கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதனை பார்த்து ரசிகர்கள் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்து வருகின்றனர். அவருடைய சினிமா எதிர்காலம் இங்கிருந்து எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க வேண்டும் பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.

மட்டுமில்லாமல் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வரும் கஜோல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். மாடல் அழகியாக சினிமாவுக்குள் நுழைந்த இவர் தற்போது மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக விளம்பர படங்களிலும் நடித்த கல்லாக கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Kajol has recently taken the internet by storm with her latest photos that have gone viral on social media. The photos showcase her stunning beauty and gracefulness, along with her most recent fashion choices.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …