“நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..”- அதிர வைத்த கஜோல்..!

நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று ரசிகர்கள் வாயெடுத்து போய் இருக்கிறார்கள் நடிகை கஜோல் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து.

தற்போது 49 வயதானாலும் கூட திகைப்பூட்டும் அழகிலும் வாட்டசாட்டமான தோற்றத்திலும் இளம் நடிகைகளை ஓரங்கட்டுகிறார் நடிகை கஜோல் இவருடைய வயது 49 ஆனால் பார்ப்பதற்கு முப்பது வயது பெண் போல இன்னும் இளமையாகவே தோற்றமளிக்கிறார் நடிகை கஜோல்.

இவருடைய அழகின் ரகசியம் ஒரு பக்கம் இருக்க இவருடைய இளமையின் ரகசியம் என்ன என்று தெரிந்து கொள்ள பல நடிகர் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர் பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாலிவுட் நடிகையான கஜோல் தன்னுடைய இளம் வயதில் பலம் பல நடிகர்களுடன் காதலில் இருக்கிறார் என்ற தகவல் பரவியது கிட்டத்தட்ட நம்ம ஊரில் எப்படி லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அதேபோல பாலிவுட்டில் நடிகை கஜோல் என்று கூறலாம்.

தன்னுடைய இளம் வயதில் பல நடிகர்களுடன் காதல் மற்றும் காதல் முறிவு என தாண்டி தாண்டி வந்த நடிகை கஜோல் ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் திருமணம் முடிந்த கையோடு கர்ப்பமான நடிகை கஜோலுக்கு இரண்டு முறை தொடர்ச்சியாக அபார்ஷன் ஆனது.

இதனால் துவண்டு போன நடிகை கஜோல் தன்னுடைய உடலை வழிபடுத்திக் கொண்டு மீண்டும் கர்ப்பமானார் அதன் பிறகு இவருக்கு குழந்தை பிறந்தது என்பது தனி கதை தன்னுடைய அபாரமான நடிப்பு திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை கஜோல் சமீபகாலமாக இருக்கும் நடிகைகளை ஓரங்கட்டும் அளவுக்கு படுக்கலாமுரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார் நடிகை கஜோல் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

இந்தியா முழுதும் பிரபலமாக இருக்கும் நடிகை கஜோல் தமிழில் வரும் இரண்டே இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் என்பது தான் வியப்பு. ஆனாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …