இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கஜோல்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை கஜோல் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார்.

இந்த படத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை கஜோல். முதலில் இந்த படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த படத்தில் வில்லியாக இருந்தாலும் கூட இந்த கதாப்பாத்திரத்திற்கு வெயிட் இல்லை என்று கூறி இந்த வாய்ப்பை நிராகரித்தார் நடிகை ஐஸ்வர்யாராய்.

அதனைத் தொடர்ந்து சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பட்டது. அதன் பிறகு நடிகை கஜோல் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் களிலும் கலக்கி வரும் நடிகை கஜோல் சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி உடைகள் அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த கஜோல் அங்கே நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். இந்த புகைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரு வாரம் ட்ரெண்டிங்கில் இருந்தன பாலிவுட் மீடியாக்களில் அதிகம் பேசப்படும் ஒரு  நடிகை கஜோல் என்று கூறலாம்.

காரணம் கோலிவுட்டில் எப்படி நடிகை நயன்தாராவை அதேபோல பாலிவுட்டில் நடிகை கஜோல் பல முன்னணி நடிகர் காதல் சர்ச்சைகளில் சிக்கிய கஜோல் ஒரு கட்டத்தில் நடிகர் அஜய் தேவ்கான் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டார் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர் தற்போது இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் சிரித்த படியே இருப்பது உங்களுடைய மனதிற்கும் உங்களுடைய அழகு இருக்கும் துணைநிற்கும் அதுதான் உங்களை இளமையாக வைத்திருக்கும் வயது என்பது ஒரு விஷயமே கிடையாது. நாம் எந்தளவுக்கு மகிழ்ச்சியாக காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப இருக்கிறோமோ அதுவரை நாம் இளமையாகவே இருப்போம் என்கிறார் நடிகை கஜோல்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய வந்த நடிகை கஜோலின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …