“ப்பா.. எவ்ளோ பெரிய்ய முதுகு.. இலையே போடாம சாப்பிடலாம் இருக்கே..” – சூடேற்றும் கல்யாணி பிரியதர்ஷன்..!

கல்யாணி பிரியதர்ஷன் : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இவர் பாலிவுட் படமான க்ரிஷ் 3 திரைப்படத்தில் உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி இருந்தார். மட்டுமில்லாமல் சீயான் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்த இவர் மலையாளத்தில் வெளியான ஹிருதயம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்றார் நடிகை கல்யாணி மட்டுமில்லாமல் சிறந்த நடிகர் அறிமுக நடிகைக்கான விருதையும் வெற்றி பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுடன் ஈடுபட்டு வரும் கல்யாணி பிரியதர்ஷன் தற்பொழுது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இவர் வெளியிட்டுள்ள ஒவ்வொரு புகைப்படங்களுமே அவருடைய முதுகின் அழகை பளிச்சன படம் போட்டு காட்டுகிறது அந்த அளவுக்கு மோசமான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகும் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் எவ்வளவு பெரிய்ய்ய முதுகு.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …