தல அஜித்தை வைத்து இயக்கிய வினோத் இயக்கத்தில் கமலஹாசன்…!

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் மாஸ் வெற்றி தந்ததை அடுத்து தற்போது இவர் இந்தியன் 2 படப்பிடிப்பில் மிகவும் பிசியாக  நடித்து வருகிறார்.

 இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்தவுடன் மலையாள இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மீண்டும் கமலஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

 இதனை அடுத்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் சுமார் மூன்று படங்கள் நடித்திருக்கும் தல அஜித்  தற்போது இவருடன் இணைந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்து விட்ட நிலையில் மிக விரைவில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

 அஜித் மற்றும் வினோத் காமினேஷனில் வந்த படங்கள் யாவும் சூப்பர் டூப்பர் கிட்டை அவருக்கு தந்த உள்ள வேளையில் தற்போது கமலஹாசன் வினோத்தோடு இணைய இருப்பதாக ஹோலிவுட்ல சில செய்திகள் வந்துள்ளது.

 இதனை அடுத்து எந்த திரைப்படமானது ஒரு மாறுபட்ட ஆக்சன் கேம் குறித்த கதையை மையமாகக் கொண்டிருக்குமாம், இந்த கதை பற்றி கமலிடம் ஏற்கனவே சொல்லி ஓகே ஆகிவிட்ட  நிலையில் கமலஹாசனோடு இணைந்து வினோத் இந்த படத்தை இயக்கப் போகிறார்.

 இதனை அடுத்து இவரது ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள், தல அஜித்தை இயக்கிய ராசியால்  உலகநாயகனை வைத்து இயக்கப் போகும் இயக்குனர் என்று அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இது சம்பந்தமான அதிகாரப்பூர்வமான தகவல்கள் மிக விரைவில் வெளிவரும் என தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்து கொண்ட கமலின் ரசிகர்கள் தற்போது கமலஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இயக்குனர் வினோத்தையும் வாழ்த்தி வருகிறார்கள்.

மேலும் படத்தின் பெயர் மற்றும் அது ரிலீசாகும் தேதி படப்பிடிப்பு எப்போது என்பது போன்ற விஷயங்களை இப்போதே அவரிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றியை தருவதோடு வினோத்துக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று கமல் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version