திருப்பதியில் வைத்து சுற்றி வளைத்த ரசிகர்கள்..! – கையை அசைத்த கமல்ஹாசன்..!

 லஞ்ச ஊழல், லவணங்களை எடுத்து உரைக்கக் கூடிய படமாக 1996இல் நடிகர் கமலஹாசன் மற்றும் ஜெண்டில்மேன் இயக்குனர்  சங்கர் மூலம் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்தியன். இந்தப் படத்தில் கமலஹாசன் சுதந்திர போராட்ட வீரராக நடித்திருந்தார் படம் அமோக வெற்றி அடைந்தது.

 படத்தில் கமலுக்கு ஜோடியாக சுகன்யா ஊர்மிலா மனிஷா கொய்ராலா போன்றோர் நடித்திருந்தனர் இசை ஏ ஆர் ரகுமான் ஒளிப்பதிவு ஜீவா. இந்திய அரசால் மிகச் சிறந்த திரைப்படமாக 1996ஆம் ஆண்டு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டது.

 இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தபோது பலவிதமான தடங்கல்கள் ஏற்பட்டு அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது.

 இந்த சூழ்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அதோடு இணைந்து விக்ரம் படத்தில் நடித்த கமலஹாசன் அந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த படத்தை தூசி தட்டி எடுத்து நடித்து வருகிறார் இதனை மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதற்கான முழு ஆதரவையும் உதயநிதி அளித்துள்ளதாக செய்திகள் வந்திருக்கிறது.

 இந்த இந்தியன் இரண்டாம் பாகத்தில் பல வாசனையோடு இணைந்து சித்தர் காஜல்அகர்வால் ராகுல் ப்ரீத்தி சிங் ப்ரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் படத்துக்கான இசையை அனிருத் அமைத்திருக்கிறார்.

 லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் வெளிவர இருக்கக்கூடிய இந்த  இடத்தின் படப்பிடிப்பாளர் திருப்பதியில் நடந்த வேளையில் கமலஹாசனை சுற்றிவளைத்து ரசிகர்கள் கூட்டம் நின்றது.

 அடுத்து ரசிகர்களைப் பார்த்து கமலஹாசன் கை அசைத்து அதை அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த பிரத்தியேகமான மேடையில் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்த வீடியோ தற்போது வைரலாகிவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …